அரசியல்னா சும்மா இல்ல தம்பி திருத்திக்கோங்க.. விஜய்க்கு ‘நோஸ்கட்’ கொடுத்த குஷ்பு..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்துப் பேசியது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.