Sports
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியா ODI அணி அறிவிப்பு.. அணியின் கேப்டன் இவரா?
இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி தற்போது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ...
ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த Sean Williams.. என்ன நடந்தது?
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே அணி, பல்வேறு இடர்களைச் சந்தித்து சமீபத்தில்தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தைச் சந்தித்து ...
WWC 2025: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றிருக்கும் ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணிக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.90 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ...
கை கொடுக்க மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்… ஆனா ஹாக்கி வீரர்கள் செய்த மாஸ் சம்பவம்!
Indian Players: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அரசியல் பிரச்சினைகளுக்கு பிறகு விளையாட்டுப் போட்டிகளிலும் அது பிரதிபலித்து வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் ...
10 விக்கெட் வீழ்த்தியவரின் எமோஷனல் மறுப்பக்கம்… வெற்றியை புற்றுநோய் பாதித்த சகோதரிக்கு சமர்பித்த ஆகாஷ் தீப்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய ...
சுப்மன் கில், வேகபந்துவீச்சாளர்கள் மிரட்டல்… 2-வது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இந்தியா ...
அடுத்த போட்டியில் ஆடுவேனா தெரியாது – இங்கிலாந்தை சுருட்டிய பந்துவீச்சாளர் ஆதங்கம்
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. பர்மிங்காமில் நடைபெறும் இந்தப் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ...
யாராச்சு வேணும்னு அப்படி பண்ணுவாங்களா? களத்தில் ஜடேஜா கேள்விக்கு ஸ்டோக்ஸ் கொடுத்த ரியாக்ஷன்
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் ...
என்ன இருந்தாலும் அவருக்கு இதுதான் நல்லது… கில் குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து
இந்திய டெஸ்ட் அணி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளில் நான்காவது வீரராக களமிறங்கி விளையாடுவதற்கும் சுப்ன் கில் புதியவர் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், இரு சவால்களையும் எடுத்துக் கொண்ட சுப்ன் கில் வெளிநாட்டு ...
அநியாயம் பண்ணாதீங்க, அந்த பையன் பாவம்… குல்தீப் யாதவ் விவகாரத்தில் முன்னாள் வீரரின் நறுக் கேள்வி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. எட்பக்ஸ்டனில் நடக்கும் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று அதிகம் பேசப்பட்டது. எனினும், இதுபற்றிய இறுதி முடிவு ...














