latest news5 days ago
ChatGPT Atlas: கூகுளுக்கு சவால்விடும் சாட்ஜிபிடி… போட்டியை சமாளிக்குமா?
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய பிரவுசரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ChatGPT Atlas தற்போது ஆப்பிளின் மேக் ஓஎஸ் வசதி கொண்டோருக்கு...