latest news1 year ago
																													
														தேதியை குறிச்சிக்கோங்க.. ப்ளிப்கார்ட் தீபாவளி சேல்.. முரட்டு ஆஃபர்ஸ் லோடிங்..
														ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் தீபாவளி 2024 விற்பனை தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி, ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை நடைபெறுவது...