latest news5 days ago
																													
														Likeness detection: யூடியூபின் இந்த முயற்சி deepfake-ஐக் கண்டுபிடிக்க கைகொடுக்குமா?
														ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep fake ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எத்தனையோ ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்யப்பட்டு வந்தாலும், பிரபலங்கள், அரசியல்...