த.வெ.க கூட்டணியில் சேர புதிய நிபந்தனை விதித்த செங்கோட்டையன்!.. – 2026 இலக்கு என்ன தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கட்சி கூட்டணி அமைப்பதற்கான நிபந்தனையாக, தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும்