ரோகித்தை விட கோலிதான் கெத்து!.. புள்ளிவிவரத்தோடு பொளேர்னு அடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..
ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விராட் கோலி இன்றும் ரோகித் சர்மாவை விட ஒரு படி முன்னிலையில்தான் இருக்கிறார். அவர் ஒருமுறை ஃபார்முக்கு வந்துவிட்டால், அவரைத் தடுப்பது கடினம்