8GB ரேம், 6000mAh பேட்டரி… சாம்சங் போனுக்கு ரூ. 10,500 தள்ளுபடி… அமேசான் அதிரடி சம்பவம்..!
இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவை விளங்குகின்றன. இரு விற்பனை தளங்களிலும் எப்போதும், ஏதேனும் சலுகைகள், தள்ளுபடி வழங்கப்படுவது வாடிக்கையான விஷயம்