விஜய்யை முதல்வராக்குவேன் என்ற செங்கோட்டையன்.. இதுதான் வருடத்தின் சிறந்த காமெடி.. மு.பெ.சாமிநாதனின் நக்கல் அட்டாக்..
நடிகர் விஜய் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார் என்று தவெக-வின் தற்போதைய தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியது, ஒரு சிறந்த நகைச்சுவை என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.