latest news12 months ago
சிகரெட் கம்பெனிக்கும், பல்கலை-க்கும் வித்தியாசம் இல்லையா..? என்ன விளக்கம் இது… உயர்நீதிமன்றம் கேள்வி…!
சிகரெட் கம்பெனியும், பல்கலைக்கழகமும் ஒன்னா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கின்றது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...