govt update news8 months ago
ரயில் டிக்கெட் புக்கிங்… வயதானவர்களுக்கு இத்தனை சலுகைகள் இருக்கா…? இதோ தெரிஞ்சுக்கோங்க..!
ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல வசதிகள் உள்ளது. அது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக மக்களுக்கு ரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் வசதியான ஒன்று....