10 விக்கெட் வீழ்த்தியவரின் எமோஷனல் மறுப்பக்கம்… வெற்றியை புற்றுநோய் பாதித்த சகோதரிக்கு சமர்பித்த ஆகாஷ் தீப்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள்