latest news4 months ago
ஸ்னாப் டிராகன் பிராசசர்.. 50 எம்பி சோனி கேமரா.. 5500 mah பேட்டரி.. பட்ஜெட் கிங்காகுமா மோட்டாவின் புதிய மொபைல்..?
மோட்டோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிரடியான சிறப்பம்சங்களை வழங்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மோட்டோ ஜி 96 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் டீசர் இமேஜ்...