latest news2 years ago
கல்யாணம் பண்ணினா இந்த பென்ஷன் உங்களுக்குதான்..90ஸ் கிட்ஸ்லாம் நோட் பண்ணிகோங்க..
இந்தியாவில் மத்திய அரசால் பல்வேறு நல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் வயதான காலத்தில் பென்ஷன் தரும் திட்டமாகவே உள்ளன. இந்த வகை திட்டங்களில் இப்போது நாம் பார்க்கும் திட்டம்தான் Pradhan Mantri Sharm...