Connect with us

latest news

ஆர்டர் குவிய போகுது.. டைமண்ட் சிட்டி 9300+.. 12ஜிபி ரேம்.. 90w சார்ஜர்.. அல்ட்ரா லெவலில் வெளிவந்த விவோ மொபைல்.. விலை எவ்வளவு தெரியுமா..?

Published

on

vivo t4 ultra

விவோ நிறுவனம் தற்போது மிட் ரேஞ்ச் பிளாக் சிப் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த vivo t4 ultra மாடல் மொபைல் தற்போது flipkart தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

விவோ டி4 அல்ட்ரா சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் 1.5 ரெசல்யூஷன் கூடிய குவாட் கர்வ் டிஸ்ப்ளே உடன் 120 hz ரெஃப்ரெஷ்ரேட்டுடன் வருகிறது. மற்றும் இதனுடன் 5000 நிட்ஸ் பிக் பிரைட்னஸையும் வழங்குகிறது. இதனால் மதியம் 12 மணி வெயிலில் நின்றாலும் டிஸ்ப்ளே தெளிவாகத் தெரியும் என்று சொல்லுகின்றனர். மேலும் இந்த டிஸ்ப்ளே hdr10 + சப்போர்ட் வருகிறது.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ப்ராஸசர் டைமன்சிட்டி 9300+ மற்றும் LPDDR5 ரேம் உடன் வருகிறது. இதன் antutu ஸ்கோர் 2+மில்லியன் மேலே உள்ளது. இந்த பிரிவில் உள்ள போட்டியாளர்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் இதில் ஸ்மூத்தாக கேம் விளையாடுவதற்கு 90 எஃப் பி எஸ் மற்றும் 4d கேம் வைப்ரேஷன் ஆகிய மோட்களும் உள்ளது.

vivo t4 ultra

vivo t4 ultra

இதில் ஃபன் டச் ஒ எஸ் ஆண்ட்ராய்டு 15 உடன் இயங்குகிறது. மேலும் இதில் யு எப் எஸ் 3.1 ஸ்டோரேஜ் லெவலும் இருக்கிறது. கேமரா அமைப்பை பொருத்தவரை 50 மெகாபிக்ஸோ சோனி முதன்மை கேமரா இதில் ஓஐஎஸ் சப்போர்டுடன் வருகிறது மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 50 மெகாபிக்சல் டெலி போட்டோ கேமரா உடன் வருகிறது மேலும் இதில் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 10 x மைக்ரோ ஜூம் 100x டிஜிட்டல் ஜூம். ஆகியவை இடம்பெற்றுள்ளது.

முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரை 32 மெகா பிக்சல் கொண்டு வருகிறது. பேட்டரியை பொருத்தவரை 5500mah பேட்டரி இதனை சார்ஜ் செய்வதற்கு 90 w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. மற்றும் இதில் ip 64 ரேட்டிங் உள்ளது. இதில் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. இன்று ட்ரெண்டிங்கில் இருக்கும் ai டெக்னாலஜி பயன்படுத்தி ai இரைசர் டிரான்ஸ் ஸ்கிரிப்ட், அசிஸ்ட், கால் ட்ரான்ஸ்லேஷன் google சர்க்கிள் டு சர்ச் கனெக்டிவிட்டி சப்போர்ட் 5g, 4g, ப்ளூடூத், wi-fi, ஒடிஜி, ஜிபிஎஸ் மற்றும் டைப் சி உடன் வருகிறது.

வேரியன்ட் பொருத்தவரை 8gb +256 gb மற்றும் 12gb + 256 gb ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை 37999 விலையில் இருந்து ஆரம்பிக்கிறது. இது அங்கீகரிக்கப்பட்ட விவோ ஸ்டோர்மற்றும் இ-காமாஸ் தளங்களில் கிடைக்கப் பெறுகிறது. மேலும் அறிமுக சலுகையாக 3000 முறை டிஸ்கவுண்ட் கிடக்கிறது.