latest news5 months ago
பத்தாயிரம் போதும்.. 6000mah பேட்டரி.. பக்கா மொபைலை களம் இறக்கிய iqoo..
ஐக்கூ நிறுவனம் தனது அடுத்த என்ட்ரி லெவல் பட்ஜெட் ரக போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதன் நீடித்து உழைக்கும் தன்மையின் அடிப்படையில் நம்பகத்தன்மை மிக்க மொபைல் என்ற பெயரை பெற்றது...