Connect with us

latest news

6600 mah பேட்டரி.. 66w பாஸ்ட் சார்ஜிங்.. 108 எம் பி கேமரா.. புக்கிங் பறக்க போகுது.. என்ன மாடல் தெரியுமா..?

Published

on

honor

ஹானர் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தனது மொபைலை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது ஹானர் x9 சி 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைல் வருகிற ஜூலை 14ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

ஹானர் x9c ஜி சிறப்பம்சங்கள் :
ஹானர் போனில் 6. 7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது 1.5k சொல்யூஷன் உடன் 120hz ரெஃபரஸ்ட்ரேட்டுடன் 4000 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் வருகிறது. ஒ எஸ் பொறுத்தவரை மேஜிக் ஓ எஸ் 9.0 உடன் கிடைக்கிறது.

honor

honor

இதில் 108 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும் 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா சப்போர்டும் கிடைக்கிறது. மேலும் இவை அனைத்தும் ஓஐஎஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசர் உடன் வருகிறது. இதில் 6200 mah என்ற பெரிய பேட்டரி இருக்கிறது. இதனை சார்ஜ் செய்ய 66w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஐ பி 65 ரேட்டிங் வாட்டர் ரெஸ்டாரன்ட் உள்ளது. விலை பற்றி அதிகாரப்பூர் அறிவிப்பு மொபைல் வெளியாகும் அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சைனாவில் இந்த மொபைல் 30000 பட்ஜெட்டில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *